|
சான்றிதழ் வழங்கும் வைபவம் - வலய கணினி வள நிலையம் வவுனியா வடக்கு வலய கணினி வள நிலையத்தின் 2012ம் ஆண்டு கணினிப் பயிற்சியைப் பூர்த்தி செய்த 2வது அணியினருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று 15.02.2013 புளியங்குளம் ஆசிரியர் நிலையத்தில் முகாமையாளர் திரு தி.சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
வ/புதுக்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு - 2013 மேற்படி பாடசாலையின் 2013ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 01.02.2013 வெள்ளிக்கிழமை அதிபர் திரு தா.அமிர்தலிங்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
தரம் 1 மாணவர்களை வரவேற்கும் விழா வ/புதுக்குளம் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வித்தியாலயம் கனகராயன்குளம் வ/புதுக்குளம் பண்டிதமணி கணபதிப்பிள்ளை வித்தியாலய தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 18.01.2013 அதிபர் சி.ஜெயந்தினி தலைமையில் நடைபெற்றது.
அனர்த்தப் பாதுகாப்புக்கல்வி வினா விடைப் போட்டி - 2012
வலய மட்ட வெற்றியாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம்
உலக ஆசிரியர் தினம் - ஒக்ரோபர் 05 சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு வவுனியா வடக்கு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி ப.கணேசலிங்கம் அவர்கள் விடுத்துள்ள ஆசிச்செய்தி
உலக சிறுவர் தினம் - 2012 ஒக்ரோபர் 1 இன்று சர்வதேச சிறுவர் தினமாகும். வவனியா வடக்கு வலயக்கல்விப் பணிமனையால் உலக சிறுவர் தினம் வ/மறவன்குளம் பாரதிதாசன் வித்தியாலயத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. |
- தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 34 மாணவர்கள் சித்தி
- இடைநிலை பாடசாலை அபிவிருத்தி மற்றும் பராமரிப்பு நிதி வழங்கல் நிகழ்ச்சித்திட்டம் (SDMG)
- மகிழ்ச்சியான வாழ்வு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
- க.பொ.த (சா/த) - 2012 மாணவர்களின் கணித விஞ்ஞான பாட அடைவு மட்டத்தை உயர்த்துவதற்கான கல்வி அபிவிருத்தி கலந்துரையாடல்




